கட்டுமான தொழிலாளர்களுக்கு

img

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கிடுக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.